Tamil Dictionary 🔍

குஞ்சித்தல்

kunjithal


கால்தூக்கி வளைத்தல் ; காலின் படங் குந்திநிற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கால்தூக்கிவளைத்தல்.கால்குஞ்சித் தாடினானும் (தேவா.521,4). To upraise and bend,as the leg; to cause to bend; காற்படங்குந்திநிற்றல். (சூடா.) To stand on tip-toe;

Tamil Lexicon


.
11 v. kunjc. -tr.
To upraise and bend,as the leg; to cause to bend;
கால்தூக்கிவளைத்தல்.கால்குஞ்சித் தாடினானும் (தேவா.521,4).

To stand on tip-toe;
காற்படங்குந்திநிற்றல். (சூடா.)

DSAL


குஞ்சித்தல் - ஒப்புமை - Similar