Tamil Dictionary 🔍

ஒஞ்சரித்தல்

onjarithal


ஒரு பக்கமாய்ச் சாய்தல் ; கதவை ஒருபக்கம் சாத்துதல் ; ஒரு பக்கமாய்ப் போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதவைச்சிறிது சாத்துதல். மதனசுந்தரி கதவை யொஞ்சரி. ஒருபக்கஞ்சார்தல். (W.) To close partially, as a door; -intr. To go sideways; ஒரு பக்கமாய்ச் சாய்த்தல். இடது கைப்புறமாய் ஒஞ்சரித்துச் சயனிக்க வேண்டும் (ஜீவப்பிரம்மைக்ய. பக். 634). To lie on one side;

Tamil Lexicon


onjcari-
11 v. ஒருச்சரி-. tr.
To close partially, as a door; -intr. To go sideways;
கதவைச்சிறிது சாத்துதல். மதனசுந்தரி கதவை யொஞ்சரி. ஒருபக்கஞ்சார்தல். (W.)

onjcari-
11 v. intr. ஒருச்சரி-.
To lie on one side;
ஒரு பக்கமாய்ச் சாய்த்தல். இடது கைப்புறமாய் ஒஞ்சரித்துச் சயனிக்க வேண்டும் (ஜீவப்பிரம்மைக்ய. பக். 634).

DSAL


ஒஞ்சரித்தல் - ஒப்புமை - Similar