Tamil Dictionary 🔍

பஞ்சரித்தல்

panjarithal


தொந்தரவுபடுத்துதல் ; கொஞ்சிப் பேசுதல் ; விரிவாய்ப் பேசல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரிவாய்ப்பேசுதல். (யாழ்.அக.) To talk to length; தொந்தரவுபடுத்துதல். பஞ்சரித்து நின்னைப் பலகா லிரந்ததெலாம் (தாயு. பராபர. 83).-intr. To press, importune; கொஞ்சிப்பேசுதல். (யாழ்.அக.) பஞ்சரித்துத்தா பணமேயென (திருப்பு.574). ṟ To lisp; to indulge in amorous talk;ṟ

Tamil Lexicon


panjcari-,
11 v. cf. பஞ்சலி-.tr.
To press, importune;
தொந்தரவுபடுத்துதல். பஞ்சரித்து நின்னைப் பலகா லிரந்ததெலாம் (தாயு. பராபர. 83).-intr.

To talk to length;
விரிவாய்ப்பேசுதல். (யாழ்.அக.)

To lisp; to indulge in amorous talk;ṟ
கொஞ்சிப்பேசுதல். (யாழ்.அக.) பஞ்சரித்துத்தா பணமேயென (திருப்பு.574). ṟ

DSAL


பஞ்சரித்தல் - ஒப்புமை - Similar