சஞ்சரித்தல்
sanjarithal
நடமாடுதல் ; வாழ்தல் ; திரிதல் ; நெறிதப்பி ஒழுகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெறிதப்பி ஒழுகுதல். Loc. 4. To lead immoral life; வாசஞ்செய்தல். மாலவிடஞ்சஞ்சரியாமல் (தனிப்பா. ii, 25, 57). 3. To lodge, dwell, abide; திரிதல். 2. To wander, range, haunt, as beasts; நடமாடுதல். 1. To move about;
Tamil Lexicon
canjcari-,
11 v. intr. sanjcar.
1. To move about;
நடமாடுதல்.
2. To wander, range, haunt, as beasts;
திரிதல்.
3. To lodge, dwell, abide;
வாசஞ்செய்தல். மாலவிடஞ்சஞ்சரியாமல் (தனிப்பா. ii, 25, 57).
4. To lead immoral life;
நெறிதப்பி ஒழுகுதல். Loc.
DSAL