Tamil Dictionary 🔍

தமுக்கம்

thamukkam


போருக்குச் செல்லும் யானைகள் திரளுமிடம் ; வசந்தமாளிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதுரையில் நாயகவரசர் கட்டியது போன்ற வசந்த மாளிகை. 2. [T. tamagamu.] Summer house, royal pavilion, as the Nāyak building at Madura; யானைகளைப் போர்க்கு அனுப்பும் தாவளம். (w.) 1. [M. tamukkam.] Place whence elephants are sent together to battle;

Tamil Lexicon


, [tmukkm] ''s.'' A place whence elephants are sent together to battle, யானைத்தாவளம். 2. The name of a place near Madura; (probably in former times being assigned for the same object.) ''(c.)''

Miron Winslow


tamukkam,
n.
1. [M. tamukkam.] Place whence elephants are sent together to battle;
யானைகளைப் போர்க்கு அனுப்பும் தாவளம். (w.)

2. [T. tamagamu.] Summer house, royal pavilion, as the Nāyak building at Madura;
மதுரையில் நாயகவரசர் கட்டியது போன்ற வசந்த மாளிகை.

DSAL


தமுக்கம் - ஒப்புமை - Similar