துசகம்
thusakam
மாதுளைமரம் ; கொம்மட்டிமாதுளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. Citron. See கொம்மட்டிமாதுளை. (மூ. அ.) . 1. Common pomegranate. See மாதுளை. (யாழ். அக.)
Tamil Lexicon
s. the pomegranate, மாதளை.
J.P. Fabricius Dictionary
, [tucakam] ''s.'' Pomegranate, மாதளை.
Miron Winslow
tucakam,
n. cf. rucaka.
1. Common pomegranate. See மாதுளை. (யாழ். அக.)
.
2. Citron. See கொம்மட்டிமாதுளை. (மூ. அ.)
.
DSAL