Tamil Dictionary 🔍

யௌதுகம்

yauthukam


கல்யாண காலத்து மணமகனோடு மனையிலிருக்கும்போது மணப்பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீதனப்பொருள். (W. G.) Gift made to a bride while sitting beside the bridegroom, a variety of strī-dhana;

Tamil Lexicon


yautukam
n. yautuka.
Gift made to a bride while sitting beside the bridegroom, a variety of strī-dhana;
கல்யாண காலத்து மணமகனோடு மனையிலிருக்கும்போது மணப்பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீதனப்பொருள். (W. G.)

DSAL


யௌதுகம் - ஒப்புமை - Similar