Tamil Dictionary 🔍

மதுகரம்

mathukaram


தேனீ ; ஆண்வண்டு ; கள் ; வச்சநாபி ; எட்டிமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேனீ. மதுகர முரலுந் தாரோயை (திருவாச. 5, 16). 1. Honey-bee; . 3. See மதுகம், 7. (தைலவ. தைல.) வச்சநாபி. (தைலவ. தைல.) 2. Nepal aconite; கள். (திவா.) 1. Spirituous liquor ; ஆண்வண்டு. (சூடா.) 2. Male bee, drone;

Tamil Lexicon


, ''s.'' A bee, தேனீ. 2. A black bee, a kind of beetle, வண்டு. 3. Honey of flowers, கள்; [''ex'' கரம், what makes.] (சது.)

Miron Winslow


matukaram
n. madhu-kara
1. Honey-bee;
தேனீ. மதுகர முரலுந் தாரோயை (திருவாச. 5, 16).

2. Male bee, drone;
ஆண்வண்டு. (சூடா.)

matukaram
n. madakara.
1. Spirituous liquor ;
கள். (திவா.)

2. Nepal aconite;
வச்சநாபி. (தைலவ. தைல.)

3. See மதுகம், 7. (தைலவ. தைல.)
.

DSAL


மதுகரம் - ஒப்புமை - Similar