Tamil Dictionary 🔍

மதுகம்

mathukam


வண்டு ; செடிவகை ; தித்திப்பு ; தரா என்னும் உலோகம் ; இருப்பைமரம் ; மதிரை ; எட்டிமரம் ; அழகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See அதிமதுரம்2, 1. (பிங்.) 2. Liquorice-plant. தித்திப்பு. (அக. நி.) 3. Sweetness; தரா. (பிங்.) 4. Alloy; . 6. See மதிரை. மதுக மதிரமுதலா (பெருங். வத்தவ. 11, 87). See எட்டி1. (சூடா.) 7. Strychnine-tree. அழகு. (பிங்.) 8. Beauty; வண்டு. (பிங்.) 1. Bee; See இருப்பை. (பிங்.) 5. South Indian mahwa.

Tamil Lexicon


, ''s.'' Sweetness, தித்திப்பு. 2. Liquorice, அதிமதுரம். 3. The இருப்பை. 4. The எட்டி tree. 5. Tin, தரா. ''(Sa. Mad'huka.)''

Miron Winslow


matukam
n. madhuka.
1. Bee;
வண்டு. (பிங்.)

2. Liquorice-plant.
See அதிமதுரம்2, 1. (பிங்.)

3. Sweetness;
தித்திப்பு. (அக. நி.)

4. Alloy;
தரா. (பிங்.)

5. South Indian mahwa.
See இருப்பை. (பிங்.)

6. See மதிரை. மதுக மதிரமுதலா (பெருங். வத்தவ. 11, 87).
.

7. Strychnine-tree.
See எட்டி1. (சூடா.)

8. Beauty;
அழகு. (பிங்.)

DSAL


மதுகம் - ஒப்புமை - Similar