Tamil Dictionary 🔍

தீர்த்தல்

theerthal


விடுதல் ; முடித்தல் ; போக்குதல் ; அழித்தல் ; கொல்லுதல் ; தீர்ப்புச்செய்தல் ; நன்றாகப் புடைத்தல் ; கடன் முதலியன ஒழித்தல் ; மனைவியை விலக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போக்குதல. கருங்காலொட்டகத் தல்குபசி தீர்க்கும் (அகநா. 245). 6. To remove, cure, relieve, as pain, anxiety; ஒருவன் தான் கலியாணஞ்செய்துகொண்டவளை விலக்கிவிடுதல். Kaḷḷar. 8. To divorce; கடன் முதலியன ஒழித்தல். 7. To clear off, pay off, as debt; நன்றாகப் புடைத்தல். 5. To beat severely; கொல்லுதல். 4. To kill; அழித்தல். ஒரு பகலே தீர்ப்பான் படைதொடுப்பேன் (கம்பரா. நிகும். 149). 3. To destroy; முடித்தல். அவன் விசையந்தீர்த்தானென வுவந்தாடினர் (கம்பரா. முதற்போர். 178). 2. To finish, complete, conclude, fulfil, perfect; விடுதல். தீர்தலுந் தீர்த்தலும் விடற்பொருட்டாகும் (தொல். சொல். 318). 1. To leave, quit; வழக்குமுதலியன ¢தீர்மானித்தல். Colloq. 9. To settle, decide, as dispute;

Tamil Lexicon


, ''v. noun.'' A causing to leave or to quit, போக்குதல். (நீதிநெறிவிள.)

Miron Winslow


tīr-,
11 v. tr. Caus. of தீர்1-. [T. tīrcu, K. tīrisu, M. tīrkku, Tu. tirisuni.]
1. To leave, quit;
விடுதல். தீர்தலுந் தீர்த்தலும் விடற்பொருட்டாகும் (தொல். சொல். 318).

2. To finish, complete, conclude, fulfil, perfect;
முடித்தல். அவன் விசையந்தீர்த்தானென வுவந்தாடினர் (கம்பரா. முதற்போர். 178).

3. To destroy;
அழித்தல். ஒரு பகலே தீர்ப்பான் படைதொடுப்பேன் (கம்பரா. நிகும். 149).

4. To kill;
கொல்லுதல்.

5. To beat severely;
நன்றாகப் புடைத்தல்.

6. To remove, cure, relieve, as pain, anxiety;
போக்குதல. கருங்காலொட்டகத் தல்குபசி தீர்க்கும் (அகநா. 245).

7. To clear off, pay off, as debt;
கடன் முதலியன ஒழித்தல்.

8. To divorce;
ஒருவன் தான் கலியாணஞ்செய்துகொண்டவளை விலக்கிவிடுதல். Kaḷḷar.

9. To settle, decide, as dispute;
வழக்குமுதலியன ¢தீர்மானித்தல். Colloq.

DSAL


தீர்த்தல் - ஒப்புமை - Similar