தீர்த்தன்
theerthan
தூயோன் ; கடவுள் ; அருகன் ; குரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குரு. (பிங்.) 4. Guru; பரிசுத்தன். புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் (மணி. 5, 98). 1. Holy person; கடவுள். தீர்த்தனற்றில்லை (திருவாச. 7,12). தீர்த்தனுலகளந்தசேவடிமேல் (திவ். திருவாய். 2, 8, 6). 2. God; அருகன். (சூடா.) 3. Arhat;
Tamil Lexicon
, ''s.'' Argha of the Jainas, அரு கன். 2. Siva, சிவன். 3. Guru, குரு. 4. A teacher, especially of the Vedas, உபா த்தியாயன்.
Miron Winslow
tīrttaṉ,
n. tīrtha.
1. Holy person;
பரிசுத்தன். புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் (மணி. 5, 98).
2. God;
கடவுள். தீர்த்தனற்றில்லை (திருவாச. 7,12). தீர்த்தனுலகளந்தசேவடிமேல் (திவ். திருவாய். 2, 8, 6).
3. Arhat;
அருகன். (சூடா.)
4. Guru;
குரு. (பிங்.)
DSAL