Tamil Dictionary 🔍

தீத்தம்

theetham


தீர்த்தம் ; பெருங்காயம் ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீத்தமுதலைந்தும் . . . வாய்த்தன (சைவச. பொது. 332). See தீப்தம். தீர்த்தம். (அக. நி.) Water;

Tamil Lexicon


தீப்தம், s. asafoetida, பெருங் காயம்; 2. one of the 28 Agamas; 3. sacred water, தீர்த்தம்; 4. splendour, பிரகாசம்; 5. gold, பொன்; 6. the lion, சிங்கம்.

J.P. Fabricius Dictionary


[tīttam ] --தீப்தம், ''s.'' Splendor, bright ness, பிரகாசம். W. p. 411. DEEPTA. 2. One of the twenty-eight Agamas, சிவாகமத் தொன்று. 3. Assaf&oe;tida, பெருங்காயம். 4. ''(c.)'' Sacred water, as தீர்த்தம்.

Miron Winslow


tīttam,
n. dīpta.
See தீப்தம்.
தீத்தமுதலைந்தும் . . . வாய்த்தன (சைவச. பொது. 332).

tīttam,
n. tīrtha.
Water;
தீர்த்தம். (அக. நி.)

DSAL


தீத்தம் - ஒப்புமை - Similar