நவதீர்த்தம்
navatheertham
கங்கை , யமுனை , சரசுவதி , நருமதை , சிந்து , காவேரி , கோதாவிரி , துங்கபத்திரை , சோணையாறு என்னும் ஒன்பது புண்ணிய தீர்த்தங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, சிந்து, காவேரி, கோதாவரி, சோணை, துங்கபத்திரை என்ற ஒன்பது புண்ணிய தீர்த்தங்கள். கங்மைநதியாதி நவதீர்த்தக் கரை நாட்டுள் (சைவச.ஆசாரிய.2) The nine sacred rivers of the Hindus viz., Kaṅkai, Yamuṉai, Caracuvati, Narumatai, Cintu, Kāvēri, kōtāvari, Cōṇai, Tuṅkapattirai;
Tamil Lexicon
nava-tīrttam,
n. nava-tīrttha.
The nine sacred rivers of the Hindus viz., Kaṅkai, Yamuṉai, Caracuvati, Narumatai, Cintu, Kāvēri, kōtāvari, Cōṇai, Tuṅkapattirai;
கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, சிந்து, காவேரி, கோதாவரி, சோணை, துங்கபத்திரை என்ற ஒன்பது புண்ணிய தீர்த்தங்கள். கங்மைநதியாதி நவதீர்த்தக் கரை நாட்டுள் (சைவச.ஆசாரிய.2)
DSAL