தீபனம்
theepanam
அதிகப்படுத்துவது ; பசி ; உணவு ; மஞ்சள் ; அதிக ஒளி ; படையல் ; செய்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசி. கூர்த்த தீபனங்கூடக் குறுகினர்க்கு (சிவதரு. பாவ.79). 2. Hunger; அதிகப்படுத்துவது. இசையுங் கூத்தும் காமத்திற்குத் தீபனமாகலின் (சிவக. 2597, உரை). 1. Stimulant, exciting agent; மஞ்சள் (யாழ். அக.) 4. Turmeric; அதிக ஒளி. 1. Brilliance, lustre; நிவேதனஞ்செய்கை. 2. Making food-offerings to a deity; உணவு. (J.) 3. Eatables, food;
Tamil Lexicon
தீவனம், s. hunger, keen appetite, பசித்தீவனம்; 2. eatables, ஆகாரம்; 3. luminosity, brightness, பிரகாசம். தீபனமுண்டாயிருக்க, to be hungry.
J.P. Fabricius Dictionary
, [tīpaṉam] ''s.'' (''sometimes'' தீவனம்.) Appe tite, பசி. 2. ''[prov.]'' Eatables, food, pro vision, ஆகாரம். ''(c.)''--''Note.'' The Sanscrit and Tamil words have the same meaning. எனக்குப்பசித்தீபனமில்லை. I am not hungry.
Miron Winslow
tīpaṉam,
n. dīpana.
1. Stimulant, exciting agent;
அதிகப்படுத்துவது. இசையுங் கூத்தும் காமத்திற்குத் தீபனமாகலின் (சிவக. 2597, உரை).
2. Hunger;
பசி. கூர்த்த தீபனங்கூடக் குறுகினர்க்கு (சிவதரு. பாவ.79).
3. Eatables, food;
உணவு. (J.)
4. Turmeric;
மஞ்சள் (யாழ். அக.)
tīpaṉam
n. dīpana. (யாழ். அக.)
1. Brilliance, lustre;
அதிக ஒளி.
2. Making food-offerings to a deity;
நிவேதனஞ்செய்கை.
DSAL