Tamil Dictionary 🔍

தீபம்

theepam


விளக்கு ; விளக்குத்தண்டு ; சோதிநாள் ; சோதிமரம் ; தீவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிந்துரந் திலகந் தீபம் (இரகு. ஆற்று.11). 4. See தீபமரம். விளக்கு. தூபநற் றீபம் வைம்மின் (திருவாச. 9, 1). 1. Lamp, light; விளக்குத்தண்டு. (பிங்.) 2. Lamp-stand; See சோதிநாள் (பிங்.) 3. The fifteenth nakṣatra. ஆறுந் தீபமு மடையா விடனும் (பெருங். நரவாண. 4, 78). See தீவு. (பிங்.)

Tamil Lexicon


s. a lamp, a light, விளக்கு; 2. a figure in rhetoric, தீபகம்; 3. an island, தீவு; 4. the 15th lunar asterism, சோதி நாள். தீபகற்பம், a peninsula. தீபக்கால், a lamp-stand, a candlestick. தீபக்கம்பம், தீபமத்திகை, a lamp-stand. தீபஸ்தம்பம், a light-house. தீபதூபம், lamps and incense. தீபதூபம்(ங்)காட்ட, to present lights and frankincense. தீபமேற்ற, to light or set up a lamp. தீபாராதனை, lamp-worship.

J.P. Fabricius Dictionary


, [tīpam] ''s.'' A lamp, commonly one lighted, விளக்கு. W. p. 411. DEEPA. ''(c.)'' 2. A figure in Rhetoric, as தீபகம். 3. The fifteenth lunar asterism, சோதிநாள். 4. ''(Sa. Dwipa.)'' Island, continent, தீவு.

Miron Winslow


tīpam,
n. dīpa.
1. Lamp, light;
விளக்கு. தூபநற் றீபம் வைம்மின் (திருவாச. 9, 1).

2. Lamp-stand;
விளக்குத்தண்டு. (பிங்.)

3. The fifteenth nakṣatra.
See சோதிநாள் (பிங்.)

4. See தீபமரம்.
சிந்துரந் திலகந் தீபம் (இரகு. ஆற்று.11).

tīpam,
n. dvīpa.
See தீவு. (பிங்.)
ஆறுந் தீபமு மடையா விடனும் (பெருங். நரவாண. 4, 78).

DSAL


தீபம் - ஒப்புமை - Similar