தீனி
theeni
கொழுத்த உணவு ; சிற்றுண்டி ; விலங்குணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொழுத்த சாப்பாடு. தீனியிலாசை தெவிட்டாது தேவர்க்கும் (திருமந்.) 3. Rich food; விலங்குணவு. 2. Food for animals, fodder; சிற்றுண்டி. 1. Light refreshment;
Tamil Lexicon
தீன், s. food, victuals, சாப்பாடு; 2. food especially of domestic animals, இரை. தீன்பண்டம், தின்பண்டம், eatables. பெருந்தீனிக்காரன், a glutton.
J.P. Fabricius Dictionary
தீன்.
Na Kadirvelu Pillai Dictionary
tīṉi,
n. id. [K. Tu. tīni, M. tīn.]
1. Light refreshment;
சிற்றுண்டி.
2. Food for animals, fodder;
விலங்குணவு.
3. Rich food;
கொழுத்த சாப்பாடு. தீனியிலாசை தெவிட்டாது தேவர்க்கும் (திருமந்.)
DSAL