தனி
thani
ஒற்றை ; தனிமை ; ஒப்பின்மை ; உரிமை ; கலப்பின்மை ; உதவியின்மை ; சீட்டாட்டத்தில் ஒருவனே எல்லாச் சீட்டையும் பிடிக்கை ; தேர் நெம்புந் தடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒற்றை. தனிக்கலக் கம்பளச்செட்டி (மணி. 29, 6). 1. Singleness; ஏகாந்தம். தனியுந் தானுமத் தையலு மாயினான். (கம்பரா. மிதிலைக்.139). 2. Seclusion, solitude; ஒப்பின்மை. செவ்வேலெந் தனிவள்ளலே (திருக்கோ. 376). 3. Uniqueness, matchlessness; சுவாதீனம். தனிவாழ்க்கை. 4. Independence; கலப்பின்மை. தனிப்பால். 5. Purity, genuineness; தேர்நெம்புந் தடி. தனிபோட்டுக் கிளப்பி (ஈடு, 3, 10, 2, அரும்.). Lever beam for starting a temple-car; சீட்டாட்டத்தில் ஒருவனே எல்லாச் சீட்டையும் பிடிக்கை. 7. Single-handed winning of all the cards in card-game; உதவியின்மை. தமியேன் றனி நீக்குந் தனித்துணையே (திருவாச. 6, 38). 6. Helplessness, loneliniess, condition of being forsaken or forlorn;
Tamil Lexicon
VI. v. t. (தனித்திரு), be alone, single, solitary, தனிமையாயிரு; 2. be forsaken, உதவியற்றிரு. தனித்தவிடம், a solitary place. தனித்துப்பேச, to speak privately to any one. தனித்துப்போக, to go alone, to go by oneself. தனிப்பு, v. n. same as தனிமை.
J.P. Fabricius Dictionary
(adj. and adv.) tani தனி solitary, alone, sole; unique
David W. McAlpin
, [tṉi] ''[impers. used adverbially and as an adjective.]'' Alone, solitary, sequestered, secluded, distinct, separate, detached, in sulated, தனிமையான. 2. Sole, single, only, individual, ஒன்றான. 3. Unique, matchless. unparalled, ஒப்பில்லாத. 4. Unlike, without an equal, one of the pair--the other being wanting, ஒற்றையான. 5. Independent, abso lute, entire, சுவாதீனமான. 6. Pure, simple, unadulterated, unalloyed, genuine, கலப் பில்லாத. 7. Deserted, forsaken, forlorn, helpless, ஏதுமற்ற. --''Note.'' க், ச், த், ப், are doubled after தனி. ''(c.)''
Miron Winslow
taṉi,
n. தான். [M. tani.]
1. Singleness;
ஒற்றை. தனிக்கலக் கம்பளச்செட்டி (மணி. 29, 6).
2. Seclusion, solitude;
ஏகாந்தம். தனியுந் தானுமத் தையலு மாயினான். (கம்பரா. மிதிலைக்.139).
3. Uniqueness, matchlessness;
ஒப்பின்மை. செவ்வேலெந் தனிவள்ளலே (திருக்கோ. 376).
4. Independence;
சுவாதீனம். தனிவாழ்க்கை.
5. Purity, genuineness;
கலப்பின்மை. தனிப்பால்.
6. Helplessness, loneliniess, condition of being forsaken or forlorn;
உதவியின்மை. தமியேன் றனி நீக்குந் தனித்துணையே (திருவாச. 6, 38).
7. Single-handed winning of all the cards in card-game;
சீட்டாட்டத்தில் ஒருவனே எல்லாச் சீட்டையும் பிடிக்கை.
taṉi,
n.
Lever beam for starting a temple-car;
தேர்நெம்புந் தடி. தனிபோட்டுக் கிளப்பி (ஈடு, 3, 10, 2, அரும்.).
DSAL