Tamil Dictionary 🔍

துனி

thuni


வெறுப்பு ; சினம் ; புலவிநீட்டம் ; பிரிவு ; துன்பம் ; அச்சம் ; நோய் ; குற்றம் ; இடையூறு ; ஆறு ; வறுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபம். நான்முகனையும் படைப்ப னீண்டெனாத் தொடங்கிய துனியுறு முனிவன் றோன்றினான் (கம்பரா. கையடை .3.) 2. Anger, displeasure; புலவிநீட்டம். துனியும் புலவியுமில்லாயின் (குறள்,1306). (பிங்.) 3. Protracted sulk in a love-quarrel; பிரிவு. துனிசெய்து நீடினும் (கலித். 10) 4. Separation, as from a lover; துன்பம். இனிதுறு கிளவியுந் துனியுறு கிளவியும் (தொல். பொ. 303). 5. Affliction, sorrow, distress; நோய். (சூடா.) 6. [M. tuni.] Disease; தோஷம். துனியினி துகவே (ஞானா. 43, 32). 7. Sin; குற்றம். துனியறு செம்மணி (கம்பரா. மந்தரை . 32). 8. Flaw; இடையூறு. துனியின்றி யுயிர்செல்ல (கம்பரா. குலமுறை. 14). 9. Obstacle, hindrance, trouble; வறுமை. சீடைச் செல்வர் சிறுதுனி (குறள். 1010). 10. Poverty; அச்சம். (w.) 11. Fear, dread; நதி (சூடா.) River; வெறுப்பு. இனியறிந்தேனத துனியாகுதலே (கலித். 14). 1. Disgust, dissatisfaction, loathing;

Tamil Lexicon


s. sorrow, distress, துன்பம்; 2. disease, suffering, நோய்; 3. a protracted love quarrel with temporary separation of the parties, புலவி நீட்டம்; 4. fear, dread, அச்சம்; 5. anger, displeasure, கோபம்; 6. disgust, loathing, வெறுப்பு; 7. a river ஆறு.

J.P. Fabricius Dictionary


, [tuṉi] ''s.'' Affliction, sorrow, distress, ills of life, துன்பம். 2. Disease, pain, suffer ing, நோய். 3. A protracted love-quarrel, with temporary separation of the parties, புலவிநீட்டம். 4. Fear, dread, அச்சம். 5. Anger, displeasure, கோபம். 6. Disgust, dissatisfaction, loathing, வெறுப்பு. 7. River, ஆறு. (சது.)

Miron Winslow


tuṉi
n.துனி-.
1. Disgust, dissatisfaction, loathing;
வெறுப்பு. இனியறிந்தேனத துனியாகுதலே (கலித். 14).

2. Anger, displeasure;
கோபம். நான்முகனையும் படைப்ப னீண்டெனாத் தொடங்கிய துனியுறு முனிவன் றோன்றினான் (கம்பரா. கையடை .3.)

3. Protracted sulk in a love-quarrel;
புலவிநீட்டம். துனியும் புலவியுமில்லாயின் (குறள்,1306). (பிங்.)

4. Separation, as from a lover;
பிரிவு. துனிசெய்து நீடினும் (கலித். 10)

5. Affliction, sorrow, distress;
துன்பம். இனிதுறு கிளவியுந் துனியுறு கிளவியும் (தொல். பொ. 303).

6. [M. tuni.] Disease;
நோய். (சூடா.)

7. Sin;
தோஷம். துனியினி துகவே (ஞானா. 43, 32).

8. Flaw;
குற்றம். துனியறு செம்மணி (கம்பரா. மந்தரை . 32).

9. Obstacle, hindrance, trouble;
இடையூறு. துனியின்றி யுயிர்செல்ல (கம்பரா. குலமுறை. 14).

10. Poverty;
வறுமை. சீடைச் செல்வர் சிறுதுனி (குறள். 1010).

11. Fear, dread;
அச்சம். (w.)

tuṉi
n. dhunī
River;
நதி (சூடா.)

DSAL


துனி - ஒப்புமை - Similar