Tamil Dictionary 🔍

தீபி

theepi


புலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலி. தீபியாப் பிறந்து நின்று (மேருமந். 366). Tiger;

Tamil Lexicon


tīpi,
n. dvīpin.
Tiger;
புலி. தீபியாப் பிறந்து நின்று (மேருமந். 366).

DSAL


தீபி - ஒப்புமை - Similar