தீவி
theevi
புலி ; பறவைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புலி (உரி. நி.) Tiger; பட்சிவகை. (சங். அக.) A bird;
Tamil Lexicon
s. a tiger, புலி.
J.P. Fabricius Dictionary
புலி.
Na Kadirvelu Pillai Dictionary
, [tīvi] ''s.'' A tiger, புலி. (சது.)
Miron Winslow
tīvi,
n. dvīpin.
Tiger;
புலி (உரி. நி.)
tīvi,
n.
A bird;
பட்சிவகை. (சங். அக.)
DSAL