மதனி
mathani
அண்ணன் மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தமையன் மகள். Parav. 4. Elder brother's daughter; See மதினி. இச்சீதையும் உன் மதனி (இராமநா. அயோத். 21). Sister-in-law.
Tamil Lexicon
மதினி, மதுனி (vulg. for மைத் துனி) s. a sister-in-law.
J.P. Fabricius Dictionary
[mtṉi ] --மதினி--மதுனி, ''s.'' [''vul. for'' மைத்துனி.] A sister-in-law.
Miron Winslow
mataṉi
n.
Sister-in-law.
See மதினி. இச்சீதையும் உன் மதனி (இராமநா. அயோத். 21).
DSAL