Tamil Dictionary 🔍

தீண்டல்

theendal


தீண்டுதல் ; பிறப்பு இறப்பு முதலியவற்றால் உண்டாவதாகத் கருதப்படும் தீட்டு ; மாதவிடாய் ; வயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயல். பிரமராயன் தீண்டலில் (S. I. I. vii, 3). Field; . See தீட்டு. Loc

Tamil Lexicon


தொடல்.

Na Kadirvelu Pillai Dictionary


tīṇṭal,
n. id. [M. tīṇṭal.]
See தீட்டு. Loc
.

tīṇṭal
n. Prob. தீண்டு-.
Field;
வயல். பிரமராயன் தீண்டலில் (S. I. I. vii, 3).

DSAL


தீண்டல் - ஒப்புமை - Similar