Tamil Dictionary 🔍

முட்டுப்படுதல்

muttuppaduthal


துன்புறுதல் ; தடைப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்புறுதல். (W.) 1. To be pressed, perplexed; to be in difficulty or extremity, as one beset by creditors; தடைப்படுதல். அறத்தொழில்கள் முட்டுப்படாத . . . நன்னெஞ்சினோர் (பட்டினப். 204, உரை). 2. To be hindered;

Tamil Lexicon


muṭṭu-p-paṭu-
v. intr. id.+.
1. To be pressed, perplexed; to be in difficulty or extremity, as one beset by creditors;
துன்புறுதல். (W.)

2. To be hindered;
தடைப்படுதல். அறத்தொழில்கள் முட்டுப்படாத . . . நன்னெஞ்சினோர் (பட்டினப். 204, உரை).

DSAL


முட்டுப்படுதல் - ஒப்புமை - Similar