திவசம்
thivasam
பகல் ; நாள் ; சிராத்தம் ; ஒருவர் இறந்த திதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகல். (பிங்.) 1. Day-time; நாள். இத்திவசத்தின் முடித்தும் (கம்பரா. நாகபா. 171). 2. Day; சிராத்தம். எத்திவசமும் புசித்திவ்வுலகை வஞ்சிக்குந் திருடர் (பிரபோத. 11, 5). 3. Anniversary commemorative of a person's death;
Tamil Lexicon
s. day, நாள்; 2. anniversary of a relative's death, திதி. திவசகரன், the Sun, as the maker of day. திவசமுகம், the dawn of day. திவசாவசானம், the close of day, after noon, திவசாந்தியம்.
J.P. Fabricius Dictionary
நாள்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tivacam] ''s.'' Day, நாள். W. p. 49.
Miron Winslow
tivacam,
n. divasa.
1. Day-time;
பகல். (பிங்.)
2. Day;
நாள். இத்திவசத்தின் முடித்தும் (கம்பரா. நாகபா. 171).
3. Anniversary commemorative of a person's death;
சிராத்தம். எத்திவசமும் புசித்திவ்வுலகை வஞ்சிக்குந் திருடர் (பிரபோத. 11, 5).
DSAL