விதிவசம்
vithivasam
ஊழ்வலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊழ்வலி. வித்தகமும் விதிவசமும் வெவ்வேற்றே புறங்கிடப்ப (கம்பரா.கார் முக.19). Power of fate, destiny;
Tamil Lexicon
viti-vacam
n. vidhi+vaša.
Power of fate, destiny;
ஊழ்வலி. வித்தகமும் விதிவசமும் வெவ்வேற்றே புறங்கிடப்ப (கம்பரா.கார் முக.19).
DSAL