திவம்
thivam
பகல் ; பரமபதம் ; வானம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரமபதம். திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி (திவ். திருவாய். 10, 3, 10). 1. Heaven; . See திவா, 1. (சங். அக.) வானம். (யாழ். அக.) 2. Sky;
Tamil Lexicon
s. day, daytime, பகல்; 2. visibility or appearance of a deity; 3. the ether, ஆகாசம்; 4. a forest or jungle, காடு.
J.P. Fabricius Dictionary
, [tivam] ''s.'' Appearance, visibility, mani festation of a deity, &c., தோற்றம். 2. Day, day-time, பகல். ''(Sa. Diva.)''
Miron Winslow
tivam,
n. div.
1. Heaven;
பரமபதம். திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி (திவ். திருவாய். 10, 3, 10).
2. Sky;
வானம். (யாழ். அக.)
tivam,
n. divā.
See திவா, 1. (சங். அக.)
.
DSAL