அதிவாசம்
athivaasam
சிராத்தத்திற்கு முதல்நாள் கடைப்பிடிக்கும் நோன்பு ; ஆரம்பச் சடங்கினுள் ஒன்று ; மிக்க மணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிராத்தத்துக்கு முதனாள் உபவாசம். Fast on the day previous to that of the SrAddha ceremony; விவாகச் சடங்குக்கு முன் அங்கமாக நிகழ்த்துஞ் சடங்குவகை. (சீவக. 2363, உரை.) A preparatory ceremony before marriage;
Tamil Lexicon
, ''s.'' The day before a feast, preparation day. 2. A religious ceremony, with perfumes and other in gredients to purify a house, person, &c. 3. Great perfume.
Miron Winslow
ati-vācam
n. ati-vāsa.
Fast on the day previous to that of the SrAddha ceremony;
சிராத்தத்துக்கு முதனாள் உபவாசம்.
ati-vācam
n. adhi-vāsa.
A preparatory ceremony before marriage;
விவாகச் சடங்குக்கு முன் அங்கமாக நிகழ்த்துஞ் சடங்குவகை. (சீவக. 2363, உரை.)
DSAL