Tamil Dictionary 🔍

விவசம்

vivasam


தன்வயமிழத்தல் ; ஆன்மாவின் விடுதலைநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரவசம். (சது.) 1. Ecstasy, trance; ஆன்மாவின் நிவிர்த்திநிலை. (W.) 2. The state of the soul when freed from bondage;

Tamil Lexicon


s. (வி) ecstacy, பரவசம்.

J.P. Fabricius Dictionary


பரவசம்.

Na Kadirvelu Pillai Dictionary


vivacam
n. vi-vaša.
1. Ecstasy, trance;
பரவசம். (சது.)

2. The state of the soul when freed from bondage;
ஆன்மாவின் நிவிர்த்திநிலை. (W.)

DSAL


விவசம் - ஒப்புமை - Similar