Tamil Dictionary 🔍

திரவம்

thiravam


நீர்மம் ; நீர் முதலியவற்றின் நெகிழ்ச்சி ; கசிவு ; திராவகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாரம் (W.) 3. Juice, essence; கசிவு. (W.) 2. Oozing of liquids; நீர் முதலியவற்றின் ஒடுந்தன்மை.(W.) 1. Flowing property of liquids; தீராவகம். (தைலவ. தைல.) 4. Liquid;

Tamil Lexicon


s. the flow of liquids, பாய்தல்; 2. juicy essence, சாரம்.

J.P. Fabricius Dictionary


நாடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tiravam] ''s.'' The flowing property of liquids, நீர்முதலியவற்றினெகிழ்ச்சி. (சது.) 2. Oozing out of liquids, பொசிதல். 3. Juice, essence, சாரம். W. p. 428. DRAVA.

Miron Winslow


tiravam
n. drava.
1. Flowing property of liquids;
நீர் முதலியவற்றின் ஒடுந்தன்மை.(W.)

2. Oozing of liquids;
கசிவு. (W.)

3. Juice, essence;
சாரம் (W.)

4. Liquid;
தீராவகம். (தைலவ. தைல.)

DSAL


திரவம் - ஒப்புமை - Similar