Tamil Dictionary 🔍

தவசம்

thavasam


தானியம் ; தொகுத்த பண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொகுத்த தானியம். சலவையோ பட்டோ தவச தானியமோ. (குற்றா. குற. 70, 19). 2. Grain and other provisions laid by in store; தானியம். 1. Grain, especially dry;

Tamil Lexicon


s. store, provision, grain of all kinds, தானியம். தவசம் தட்டுதலாயிருக்கிறது, there is want of grain. தவசங்கட்ட, to store up grain.

J.P. Fabricius Dictionary


, [tvcm] ''s.'' Corn and other provisions laid by in store, தானியம். ''(c.)'' தானியதவசங்கள். Stores of grain.

Miron Winslow


tavacam,
n. [T. davasamu, K. tavasa.]
1. Grain, especially dry;
தானியம்.

2. Grain and other provisions laid by in store;
தொகுத்த தானியம். சலவையோ பட்டோ தவச தானியமோ. (குற்றா. குற. 70, 19).

DSAL


தவசம் - ஒப்புமை - Similar