தில்ல
thilla
விழைவு , காலம் , ஒழியிசை என்னும் பொருளில் வரும் ஒர் இடைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தில். தீயேன் றில்ல மலைகிழவோற்கே (ஐங்குறு. 204).
Tamil Lexicon
tilla,
part.
See தில். தீயேன் றில்ல மலைகிழவோற்கே (ஐங்குறு. 204).
.
DSAL