தில்லம்
thillam
காடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காடு. (சூடா.) தில்லமும் பலதேசமுங் கடந்து (சேதுபு. மங்கல. 73). Forest, jungle;
Tamil Lexicon
s. a forest, a jungle.
J.P. Fabricius Dictionary
காடு.
Na Kadirvelu Pillai Dictionary
, [tillm] ''s.'' Jungle, forest, காடு.
Miron Winslow
tillam,
n.
Forest, jungle;
காடு. (சூடா.) தில்லமும் பலதேசமுங் கடந்து (சேதுபு. மங்கல. 73).
DSAL