Tamil Dictionary 🔍

திறல்

thiral


வலிமை ; ஊக்கம் ; பகை ; போர் ; ஒளி ; வெற்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகை. (யாழ். அக.) 6. Hostility, enmity; போர். (யாழ். அக.) 5. Battle; war; ஒளி. திறல்விடு திருமணியிலங்கு மார்பின் (பதிற்றுப். 46, 3). 4. Lustre, as of precious stones; வெற்றி. திறல் வேந்தன் புகழ் (பு. வெ. 9, 31, கொளு). 3. Victory; வலி. துன்னருந் திறல் (புறநா. 3, 8). 1. [K. tiruḷu.] Strength, vigour; தைரியம். (w.) 2. Bravery, courage, valour;

Tamil Lexicon


s. strength, vigour, வலி; 2. valour, courage, வீரம்; 3. fighting, battle, போர். திறலான், திறலோன், a valiant man.

J.P. Fabricius Dictionary


, [tiṟl] ''s.'' Strength, vigor, வலி. 2. Fight ing, warfare, battle, போர். 3. Hostility, பகை. (சது.) 4. Bravery, courage, valor, தைரியம். ''(p.)''

Miron Winslow


tiṟal,
n. of. திறம்2.
1. [K. tiruḷu.] Strength, vigour;
வலி. துன்னருந் திறல் (புறநா. 3, 8).

2. Bravery, courage, valour;
தைரியம். (w.)

3. Victory;
வெற்றி. திறல் வேந்தன் புகழ் (பு. வெ. 9, 31, கொளு).

4. Lustre, as of precious stones;
ஒளி. திறல்விடு திருமணியிலங்கு மார்பின் (பதிற்றுப். 46, 3).

5. Battle; war;
போர். (யாழ். அக.)

6. Hostility, enmity;
பகை. (யாழ். அக.)

DSAL


திறல் - ஒப்புமை - Similar