திலம்
thilam
எள்ளு ; மஞ்சாடிமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எள்ளு. (பிங்.) Seasame, s. sh., Sesamum indicum; மஞ்சாடி. (பிங்.) Barbadoes pride;
Tamil Lexicon
s. rape-seed, sesamum, எள்; 2. a tree, adanantheira, மஞ்சாடிமரம். திலகலம், an oil press, செக்கு. திலகற்கம், oil-cake, பிண்ணாக்கு. திலசூர்ணம், sesamum powder. திலதண்டகன், an oil-monger. திலபவம், திலாசம், sesamum oil. திலோதகம், libations of water poured with rape seed to propitiate the manes.
J.P. Fabricius Dictionary
, [tilam] ''s.'' Rape seed, or the plant, Sesamum, எள். W. p. 377.
Miron Winslow
tilam,
n. tila.
Seasame, s. sh., Sesamum indicum;
எள்ளு. (பிங்.)
tilam,
n. prob. tilaka.
Barbadoes pride;
மஞ்சாடி. (பிங்.)
DSAL