Tamil Dictionary 🔍

மதில்

mathil


கோட்டைச்சுவர் ; சுவர் ; சுவரின் மேற்கட்டு ; இஞ்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவரின் மேற்கட்டு. (C. E. M.) 3. Coping; சுவர் 2. Wall; கோட்டைச்சுவர். நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் (கலித். 67) 1. Wall round a fort; fortification; See இஞ்சி. (தைலவ. தைல.) 4. Jamaica ginger.

Tamil Lexicon


மதிள், s. a wall, a wall round a fort, அலங்கம். மதிலுறுப்பு, bastions of a wall. மதிலெடுக்க, to put up a wall.

J.P. Fabricius Dictionary


[mtil ] --மதிள், ''s.'' A wall, a wall round a fort, a fortification, எயில். ''(c.)''

Miron Winslow


matil
n. [T. madulu K. M. madil.]
1. Wall round a fort; fortification;
கோட்டைச்சுவர். நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் (கலித். 67)

2. Wall;
சுவர்

3. Coping;
சுவரின் மேற்கட்டு. (C. E. M.)

4. Jamaica ginger.
See இஞ்சி. (தைலவ. தைல.)

DSAL


மதில் - ஒப்புமை - Similar