திடல்
thidal
வெளியிடம் ; மேட்டுப்பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளியிடம். திடலடங்கச செழுங்கழனி (தேவா. 562, 3). 2. Open space; . 1. See திடர். திடலிடைச் செய்த கோயில் (தேவா. 893, 3).
Tamil Lexicon
திடர், s. an elevated ground, மேடு; 2. a dry place in a river, திட்டு; 3. a hillock, மலை; 4. protuberance, prominence, புடைப்பு. திடரிட, to become elevated (said of ground). திடர்ச்சுண்டி, திடற்சுண்டி, a shrub, mimosa triquetra. திட்டும் திடலுமானவழி, a rough rugged, uneven road.
J.P. Fabricius Dictionary
திடர்.
Na Kadirvelu Pillai Dictionary
[tiṭl ] --திடர், ''s.'' Rising ground, high land; any little rise or elevation, as a heap or bank in a path, way or passage, &c., மேடு. 2. (சது.) A mount, hill, or hillock, மலை. 3. A sand bank, rising above water, or not; a flat shoal, dry place in a river, மணற்குன்று. 4. Prominence, protuberance, புடைப்பு. ''(c.)'' திட்டுந்திடலுமானவழி. A rough, rugged, uneven road.
Miron Winslow
tiṭal,
n.
1. See திடர். திடலிடைச் செய்த கோயில் (தேவா. 893, 3).
.
2. Open space;
வெளியிடம். திடலடங்கச செழுங்கழனி (தேவா. 562, 3).
DSAL