திலதானம்
thilathaanam
முக்கியமாகச் சனிப்பிரீதியின் பொருட்டுச்செய்யும் எள்ளுத்தானம். Gift of sesame seeds to propitiate Saturn;
Tamil Lexicon
tila-tāṉam,
n. tila + dāna.
Gift of sesame seeds to propitiate Saturn;
முக்கியமாகச் சனிப்பிரீதியின் பொருட்டுச்செய்யும் எள்ளுத்தானம்.
DSAL