Tamil Dictionary 🔍

தசதானம்

thasathaanam


விழாக்காலங்களில் பார்ப்பனர்க்கு உப்பு , எள் , நெய் , நெல் , பசு , பூமி , பொன் , ஆடை , வெல்லம் , வெள்ளி ஆகியவற்றைக் கொடுக்கும் பத்துவகைக் கொடைப்பொருள்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிராமணர்க்கு விசேடகாலங்களிற் கொடுக்கும் பசு, பூமி, எள், பொன், நெய், ஆடை, வெல்லம், நெல், வெள்ளி, உப்பு என்ற பத்துவகைத் தானங்கள் . Gifts to Brahmins made on ceremonial occasions, of ten kinds, viz., pacu, pūmi, eḷ, po ney, aṭai, vellam, nel, veḷḷi, uppu ;

Tamil Lexicon


, ''s.'' Gifts to brahmans, made in the last extremity, as a passport to the other world; or by princes, and other great men, daily; by some also when a daughter is given in marriage, பத்துத்தானம். They are: 1. பசு, cow. 2. பூமி. land. 3. எள், sesamum. 4. பொன், gold. 5. நெய். ghee. 6. வஸ்திரம், cloth. 7. வெல்லம், coarse sugar, or jaggery. 8. நெல், paddy. 9. வெள்ளி, silver. 1. உப்பு. salt.

Miron Winslow


taca-tāṉam,
n.id. +.
Gifts to Brahmins made on ceremonial occasions, of ten kinds, viz., pacu, pūmi, eḷ, po ney, aṭai, vellam, nel, veḷḷi, uppu ;
பிராமணர்க்கு விசேடகாலங்களிற் கொடுக்கும் பசு, பூமி, எள், பொன், நெய், ஆடை, வெல்லம், நெல், வெள்ளி, உப்பு என்ற பத்துவகைத் தானங்கள் .

DSAL


தசதானம் - ஒப்புமை - Similar