Tamil Dictionary 🔍

அதிதானம்

athithaanam


கொடை ; பெருங்கொடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈகை. (சிந்தா. நி. 143.) Bounty, gift;

Tamil Lexicon


கொடை.

Na Kadirvelu Pillai Dictionary


ati-tāṉam
n. ati+.
Bounty, gift;
ஈகை. (சிந்தா. நி. 143.)

DSAL


அதிதானம் - ஒப்புமை - Similar