Tamil Dictionary 🔍

துலாதானம்

thulaathaanam


ஒருவன் தன் நிறையுள்ள பொன்னைப் பார்ப்பனர்க்குக் கொடுக்குங்கொடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாற்றருந் துலாதானம் (சிவரக. தேவர்முறை. 19). See துலாபுருஷதானம்.

Tamil Lexicon


tulā-tāṉam,
n. id.+.
See துலாபுருஷதானம்.
சாற்றருந் துலாதானம் (சிவரக. தேவர்முறை. 19).

DSAL


துலாதானம் - ஒப்புமை - Similar