Tamil Dictionary 🔍

பலதானம்

palathaanam


சிறப்பு நாள்களில் பழத்துடன் அளிக்கும் கொடை ; சாந்திக் கலியாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


1. விசேடகாலங்களில் பழத்துடனளிக்கும்தானம். 1. Gifts of fruits and money, made on special occasions; சாந்திக்கலியாணம். Tj. 2. The ceremony of nuptials or consummation;

Tamil Lexicon


, ''s.'' Presents or offerings of fruits to promote conception, கருப்பதானம்.

Miron Winslow


pala-tāṉam,
n. phala+dāṇa.
1. Gifts of fruits and money, made on special occasions;
1. விசேடகாலங்களில் பழத்துடனளிக்கும்தானம்.

2. The ceremony of nuptials or consummation;
சாந்திக்கலியாணம். Tj.

DSAL


பலதானம் - ஒப்புமை - Similar