Tamil Dictionary 🔍

நிதானம்

nithaanam


ஆதிகாரணம் ; நோய்க்காரணம் ; இரத்தினம் ; பொன் ; படை ; தீர்மானம் ; உத்தேசம் ; நோக்கம் ; நேர்மை ; சமம் ; பிரமாணம் ; சாவதானம் ; முடிவு ; பௌத்தர் கூரும் பேதைமை , செய்கை , உணர்வு , அருவுரு , வாயில் , ஊறு , நுகர்வு , வேட்கை , பற்று , பவம் , தோற்றம் , வினைப்பயன் என்னும் பன்னிரண்டு நிதானங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தினம். (சூடா); 1. Gem; பிரமாணம். (w.) 10. Standard, criterion, rule; சமம். 9. Equality, sameness; சாவதானம். நிதானமாய்ப் பேசுகிறவன். 8. Carefulness, discrimination; நேர்மை. நிதானமுள்ளவன். (w.) 7. Uprightness, rectitude; ஆதிகாரணம். பந்த நிதானஞ் சங்கற்ப மன்றொ (ஞானவா மானுவே. 8). 1. First cause, origin; நோய்க்காரணம். வாதமுதலிய பிணி கட்கு . . . நிதானமாயினவன்றி மாறாயவியல்பினையுடையனவாம் (குறள், 1102, உரை). 2. Cause of a disease; See சார்பு, 8. (மணி. 24, 105, உரை.) 3. Causes of misery. பொன். (உரி. நி.) கவிபாட நிதான நல்கப் பற்றிய கையினர் (தேவா. 418, 6). 2. Gold; படை (திவா.) 3. Army; தீர்மானம். நிதானமொடு . . . கூறன்மி னென்மரும் (பெருங். வத்தவ. 17, 62). 4. Ascertainment, assurance, decision; உத்தேசம். நிதானமாய்ச்சொல். 5. Guess, estimate, conjecture; நோக்கம். உன் நிதானம் என்ன. (w.) 6. Motive, object, aim;

Tamil Lexicon


s. exactness, preciseness, நிச்சயம்; 2. correctness, justness, செம்மை; 3. ascertainment, resolution, தீர்மானம்; 4. guess, conjecture, உத்தேசம்; 5. aim, object, நோக்கம்; 6. first cause, primary or remote cause, ஆதிகாரணம்; 7. gold, பொன்; 8. an army, படை; 9. a gem in common, either celestial or terrestrial, கடவுள் மணிக்கும் நவமணிக்கும் பொது. நிதானக்காரன், நிதானப்பட்டவன், an upright, honest, moral man. நிதானத்திலே (நிதானமாய்ப்) போக, to walk in the right way. நிதானந்தப்பிப்போக, to be unlawful, to take a wrong course. நிதானமாய்ச்சொல்ல, to state precisely, conjecture. நிதானமுள்ளவன், an upright, honest, moral man. நிதானன், Deity, the Supreme Being.

J.P. Fabricius Dictionary


, [nitāṉam] ''s.'' Correctness, exactness, justness, நிச்சயம். 2. Uprightness, rectitude, நேர்மை. 3. Ascertainment, certainty, as surance, resolution, decision, determina tion, தீர்மானம். 4. A parallel, an equipoise, சமம். 5. Standared, criterion, rule, பிரயாணம். 6. Guess, estimate, conjecture, உத்தேசம். 7. Judgement of a disease from the symp toms, according to the prescribed rules; ''hence'' applied to a class of medical works, மதிப்பு. 8. Aim, object, point, நோக்கம். ''(c.)'' 9. First cause, primary or remote cause, principal, ஆதிகாரணம். W. p. 467. NIDA NA. 1. A gem in common, either celes tial or terrestrial, கடவுண்மணிக்கும்நவமணிக் கும்பொது. 11. Gold, பொன். 12. Army, படை. ''(Sa. Nidhana.)'' உன்னிதானம்என்ன. What do you think? நாடிநிதானத்தில்வந்துவிட்டது. The pulse has taken a favorable turn. நிதானமாய்ச்சொல்லு. Tell exactly.

Miron Winslow


nitāṉam,
n. nidāna.
1. First cause, origin;
ஆதிகாரணம். பந்த நிதானஞ் சங்கற்ப மன்றொ (ஞானவா மானுவே. 8).

2. Cause of a disease;
நோய்க்காரணம். வாதமுதலிய பிணி கட்கு . . . நிதானமாயினவன்றி மாறாயவியல்பினையுடையனவாம் (குறள், 1102, உரை).

3. Causes of misery.
See சார்பு, 8. (மணி. 24, 105, உரை.)

nitāṉam,
n. ni-dhāna.
1. Gem;
இரத்தினம். (சூடா);

2. Gold;
பொன். (உரி. நி.) கவிபாட நிதான நல்கப் பற்றிய கையினர் (தேவா. 418, 6).

3. Army;
படை (திவா.)

4. Ascertainment, assurance, decision;
தீர்மானம். நிதானமொடு . . . கூறன்மி னென்மரும் (பெருங். வத்தவ. 17, 62).

5. Guess, estimate, conjecture;
உத்தேசம். நிதானமாய்ச்சொல்.

6. Motive, object, aim;
நோக்கம். உன் நிதானம் என்ன. (w.)

7. Uprightness, rectitude;
நேர்மை. நிதானமுள்ளவன். (w.)

8. Carefulness, discrimination;
சாவதானம். நிதானமாய்ப் பேசுகிறவன்.

9. Equality, sameness;
சமம்.

10. Standard, criterion, rule;
பிரமாணம். (w.)

DSAL


நிதானம் - ஒப்புமை - Similar