Tamil Dictionary 🔍

விதானம்

vithaanam


மேற்கட்டி ; தொகுதி ; வேள்வி ; மந்தம் ; பயனின்மை ; ஓய்வு ; விரிவு ; சட்டம் ; விதிக்கை ; ஏற்பாடு ; கற்பித்துக்கொள்ளுகை ; செய்கை ; ஒழுங்கு ; மாதிரி ; ஊழ் ; பேறு ; செல்வம் ; விரகு ; வணக்கம் ; வன்மம் ; ஒரு பண் ; யானை ; உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏற்பாடு. விதானங்கள் செய்துகொண்டு அவ்விதானங்களின்படியே தருமங்களை நடத்தப் புகுவார்களாயின் (ஆறுமுகநா. 122) 3. Arrangement; கற்பித்துக் கொள்ளுகை. (யாழ். அக.) 4. Creating; செய்கை. (யாழ்.அக.) 5. Acting, performing, doing; மாதிரி. (யாழ். அக.) 7. Manner; ஊழ். விதானம் பண்ணினவன் (குறள், 377, மணக்குட.). 8. Fate, destiny; பாக்கியம். (யாழ். அக.) 9. Good fortune; செல்வம். (யாழ். அக.) 10. Wealth; உபாயம். விதான கருமங்களைச் செய்வன் (ஞானவா. நிருவா. 11.) 11. Means; வணக்கம். (யாழ். அக.) 12. Salutation; வன்மம். (யாழ். அக.) 13. Grudge; malice; இரண்டு லகுவும் இரண்டு குருவுமாகவேனும் இரண்டு குருவும் இரண்டு லகுவுமாகவேனும் முறையானே வருஞ் செய்யுள். (யாப். வி. 95. பக். 491.) 14. (Pros.) A stanza in which two guru and two laghu occur alternately; ஓர் பண். (யாழ். அக.) 15. (Mus.) A melody-type; யானை யுணவு. (யாழ். அக.) 16. Elephants' food; விதிக்கை. 2. Prescribing, enjoining; . 1. See விதி1, 1. விரிவு. (யாழ். அக.) 7. Elaboration; expansion; ஓய்வு. (யாழ். அக.) 6. Leisure, rest; பயனின்மை. (யாழ். அக.) 5. Worthlessness, uselessness; மந்தம். (யாழ். அக.) 4. Dullness, stupidity; யாகம். (யாழ். அக.) 3. Sacrifice, oblation; தொகுதி. (யாழ். அக.) 2. Collection, assemblage; மேற்கட்டி. நீல விதானத்து நித்திலப்பூம்பந்தர்க்கீழ் (சிலப். 1, 49). 1. Canopy; ஒழுங்கு. (சங். அக.) 6. Orderliness;

Tamil Lexicon


s. manner, way, விதம்; 2. means, expendient, உபாயம்; 3. a canopy, மேற்கட்டி.

J.P. Fabricius Dictionary


vitāṉam
n. vi-tāna
1. Canopy;
மேற்கட்டி. நீல விதானத்து நித்திலப்பூம்பந்தர்க்கீழ் (சிலப். 1, 49).

2. Collection, assemblage;
தொகுதி. (யாழ். அக.)

3. Sacrifice, oblation;
யாகம். (யாழ். அக.)

4. Dullness, stupidity;
மந்தம். (யாழ். அக.)

5. Worthlessness, uselessness;
பயனின்மை. (யாழ். அக.)

6. Leisure, rest;
ஓய்வு. (யாழ். அக.)

7. Elaboration; expansion;
விரிவு. (யாழ். அக.)

vitāṉam
n. vi-dhāna.
1. See விதி1, 1.
.

2. Prescribing, enjoining;
விதிக்கை.

3. Arrangement;
ஏற்பாடு. விதானங்கள் செய்துகொண்டு அவ்விதானங்களின்படியே தருமங்களை நடத்தப் புகுவார்களாயின் (ஆறுமுகநா. 122)

4. Creating;
கற்பித்துக் கொள்ளுகை. (யாழ். அக.)

5. Acting, performing, doing;
செய்கை. (யாழ்.அக.)

6. Orderliness;
ஒழுங்கு. (சங். அக.)

7. Manner;
மாதிரி. (யாழ். அக.)

8. Fate, destiny;
ஊழ். விதானம் பண்ணினவன் (குறள், 377, மணக்குட.).

9. Good fortune;
பாக்கியம். (யாழ். அக.)

10. Wealth;
செல்வம். (யாழ். அக.)

11. Means;
உபாயம். விதான கருமங்களைச் செய்வன் (ஞானவா. நிருவா. 11.)

12. Salutation;
வணக்கம். (யாழ். அக.)

13. Grudge; malice;
வன்மம். (யாழ். அக.)

14. (Pros.) A stanza in which two guru and two laghu occur alternately;
இரண்டு லகுவும் இரண்டு குருவுமாகவேனும் இரண்டு குருவும் இரண்டு லகுவுமாகவேனும் முறையானே வருஞ் செய்யுள். (யாப். வி. 95. பக். 491.)

15. (Mus.) A melody-type;
ஓர் பண். (யாழ். அக.)

16. Elephants' food;
யானை யுணவு. (யாழ். அக.)

DSAL


விதானம் - ஒப்புமை - Similar