தியானம்
thiyaanam
சிந்தனை ; இடையறாச் சிந்தனை ; தியானம் நிறைகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See தியானபாரமிதை. ஊனமிஃ றியானமே யுணர்ச்சியோ டுபாயமும் (மணி.26, 45, உரை). அச்டாங்கயோகத்தில் ஒன்றான இடையராச் சிந்தனை. (பிங்) 3. (Yōga.) Steady, uninterrupted contemplation of an object, one of aṣṭāṅkayōkam, q. v.; சிந்தனை. (பிங்.) 1. Meditation;
Tamil Lexicon
s. meditation, inward devotion, யோகிப்பு; 2. suspension of the senses in religious contemplation. தியானத்திலே இருக்க, to be at meditation. தியானம்பண்ண, -செய்ய, to meditate, to contemplate. தியானவான், தியானி, a meditator, one who is given to meditation. தியானசமாதி, sitting in deep contemplation, as a yogi.
J.P. Fabricius Dictionary
யோகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tiyāṉam] ''s.'' Meditation, contemplation, fixed and undivided attention to an object, யூகிப்பு. 2. Profound and abstract con templation of the deity, or of an image formed in the mind, தேவசிந்தனை. 3. Con templation of a religionist in the சரிதை and கிரியை degrees. (See செபத்தியானம்.) 4. The seventh of the eight அங்கயோகம், con sisting of restraining or suspending the senses and contemplating Siva, அஷ் டாங்கயோகத்தொன்று. W. p. 448.
Miron Winslow
tiyāṉam,
n. dhyāna.
1. Meditation;
சிந்தனை. (பிங்.)
2. See தியானபாரமிதை. ஊனமிஃ றியானமே யுணர்ச்சியோ டுபாயமும் (மணி.26, 45, உரை).
.
3. (Yōga.) Steady, uninterrupted contemplation of an object, one of aṣṭāṅkayōkam, q. v.;
அச்டாங்கயோகத்தில் ஒன்றான இடையராச் சிந்தனை. (பிங்)
DSAL