Tamil Dictionary 🔍

துறத்தல்

thurathal


கைவிடுதல் ; பற்றற்றுத் துறவுபூணுதல் ; நீங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பற்றற்றுத் துறவு பூணுதல். நல்லறிவாளர் குழவியிடத்தே துறந்தார் (நாலடி,11). 1. To renounce worldly pleasures; to become an ascetic; நீங்குதல். (சூடா.) புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை(அகநா.3). To neglect, dispense with, omit, avoid;

Tamil Lexicon


tuṟa-,
4 v.tr. [K. toṟc.]
1. To renounce worldly pleasures; to become an ascetic;
பற்றற்றுத் துறவு பூணுதல். நல்லறிவாளர் குழவியிடத்தே துறந்தார் (நாலடி,11).

2. To leave, reiinquish, forsake, quit, abandon, desert, reject, discard;
கைவிடுதல். தாவறத் துறந்தாரை (கலித்.118). தம்மைத் துறக்குந் துணிவிலாதார் (நாலடி,78).-tr. & intr.

To neglect, dispense with, omit, avoid;
நீங்குதல். (சூடா.) புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை(அகநா.3).

DSAL


துறத்தல் - ஒப்புமை - Similar