தவித்தல்
thavithal
இளைத்தல் ; வேட்கையெடுத்தல் ; இல்லாமைபற்றி வருந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளைத்தல். (யாழ். அக.) 2. To be wearied; to languish; இல்லாமைபற்றி வருந்துதல். தாகத்தாற் றடுமாறித் தவித்தேநின்று (சிவரக. பசாசு. 34). 1. To be distressed; to pant for;
Tamil Lexicon
tavi-,
11 v. intr. tap.
1. To be distressed; to pant for;
இல்லாமைபற்றி வருந்துதல். தாகத்தாற் றடுமாறித் தவித்தேநின்று (சிவரக. பசாசு. 34).
2. To be wearied; to languish;
இளைத்தல். (யாழ். அக.)
DSAL