Tamil Dictionary 🔍

திரோபவித்தல்

thiroapavithal


மறைத்தல் ; ஆன்மாவை மயக்கமுறச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறைத்தல். 1. To cover, conceal, obscure; ஆண்மாவை மயக்கஞ் செய்தல். என்றுந் திரோபவிப்ப ரீசர் (உண்மை விளக். 9). 2. (šaiva.) To darken the understanding, hide spiritual truths from view;

Tamil Lexicon


tirōpavi-,
11 v. tr. id.
1. To cover, conceal, obscure;
மறைத்தல்.

2. (šaiva.) To darken the understanding, hide spiritual truths from view;
ஆண்மாவை மயக்கஞ் செய்தல். என்றுந் திரோபவிப்ப ரீசர் (உண்மை விளக். 9).

DSAL


திரோபவித்தல் - ஒப்புமை - Similar