ஆரோபித்தல்
aaroapithal
ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றன்மேல் மற்றொன்றன் தன்மையை யேற்றிக்கூறுதல். To attribute to an object a quality or property that belong to another;
Tamil Lexicon
ārōpi-
11 v.tr. id.
To attribute to an object a quality or property that belong to another;
ஒன்றன்மேல் மற்றொன்றன் தன்மையை யேற்றிக்கூறுதல்.
DSAL