திருவடித்தலம்
thiruvatithalam
கடவுள் முதலியோர் பாதுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See திருவடிநிலை. செம்மையின் றிருவடித்தலந் தந்தீகென வெம்மையு நல்குவ விரண்டு நல்கினான் (கம்பரா. கிளைகண்டு. 135).
Tamil Lexicon
tiru-v-aṭi-t-talam,
n. id. +.
See திருவடிநிலை. செம்மையின் றிருவடித்தலந் தந்தீகென வெம்மையு நல்குவ விரண்டு நல்கினான் (கம்பரா. கிளைகண்டு. 135).
.
DSAL