Tamil Dictionary 🔍

திரோதசத்தி

thiroathasathi


மறைத்தல் , ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See திரோதானசத்தி. நவ்வாகிய திரோதசத்தியும் (சிவப்பிர. உண்மை. 42, உரை).

Tamil Lexicon


--திரோதாயி--திரோதாயி சத்தி--திரோதானசத்தி, ''s.'' The female energy of the deity, which is operative in veiling the understanding, and leading the soul to the performance of various actions; and thus enabling it to work itself clear from moral evil, and effect its salvation.

Miron Winslow


tirōta-catti,
n. tirōdha+.
See திரோதானசத்தி. நவ்வாகிய திரோதசத்தியும் (சிவப்பிர. உண்மை. 42, உரை).
.

DSAL


திரோதசத்தி - ஒப்புமை - Similar